வெலிசர கடற்படை முகாம் தனிமைப்படுத்தப்பட பகுதியாக அறிவிப்பு !


30 கடற்படையினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதனையடுத்து குறித்த கடற்படையினர்  அடையாளம் காணப்பட்ட வெலிசர கடற்படை முகாம் பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது

-இராணுவத்தளபதி-

No comments: