கொழும்பில் கொரோனா தொற்று உள்ளான நபர் பற்றி தகவல் வெளியிட்டார் அனில் ஜாசிங்க


கொழும்பு வாழைத்தோட்டம் பண்டாரநாயக்க மாவத்தையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளி சிகையலங்காரம் செய்பவர் என சுகாதார சேவவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நபர் மூலமே அதிகமானோருக்கு தொற்றுபரவியிருக்க கூடும் என்றும் குறித்த பகுதியை சேர்ந்த 62 பேர் இதுவரை கொரோனா தொற்றினாரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments: