ஜெர்மனி கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு அனுமதி !
கொரோனா வைரஸிக்கு மருந்து கண்டுபிடிக்க பல முன்ணணி நாடுகள் போட்டி போட்டு கொண்டு இருக்கின்றது.
இந் நிலையில் ஜெர்மனியின் பயோன்டெக் மற்றும் அமெரிக்காவின் பைஸர் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து தடுப்பூசி ஒன்றினை உருவாக்கியுள்ளது.
குறித்த தடுப்பபூசியானது ஆர்.என்.ஏ.தடுப்பூசி மருத்துவ ரீதியில் பரிசோதிக்க ஜெர்மனியின் அமைப்பு பால் என்ரிச் இன்ஸ்டியூட் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தடுப்பூசி தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக அறியமுடிகின்றது

No comments: