கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !


New UPDATDE (Click to Watch News) !

மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிகரிப்பு !

கொவிட் -19குடும்ப வகையினை சேர்ந்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது இலங்கையில் கடந்த இரண்டு நாட்களா சடுதியாக அதிகரித்த வண்ணம் உள்ளது.

அந்தவகையில் நேற்று மீண்டும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 417ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் இலங்கையில் அதிகளவான தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: