மஞ்சள் தூளுக்கான சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது !


ஒரு கிலோ மஞ்சள் தூளுக்கான அதிகபட்ட சில்லறை விலையாக 750ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விலை நிர்ணயமானது இன்று முதல் அமுலுக்குவரும் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.



No comments: