சற்று முன்னர் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 05வர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அதனடிப்படையில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள 05 நபர்களுள் நால்வர் பண்டாமகம பகுதியை சேர்ந்தவர்கள எனவும் மொத்தமா இதுவரை 335 கொரானா தொற்றாளர்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: