ஹட்டனில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மூவர் கைது !
கைது செய்யப்பட்ட மூவரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் ஹலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் வழக்கு பதிவு செய்து ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இரகசிய தகவலின் அடிப்படையில் கினிகத்தேனை நகரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே 950 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments: