மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று எண்ணிக்கையி்ல் அதிகரித்த மாற்றம் !


கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 322 ஆக அதிகரித்துள்ளது.

பொலநறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments: