சட்டமா அதிபர் திணைக்களம் மீண்டும் இயங்கவுள்ளது !


சட்டமா அதிபர்  திணைக்களம் மீண்டும் இயங்குவதற்கான  உயர் அதிகாரிகளின்  அனுமதி பெறப்பட்டுள்ளது.

பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் தனியார் பாதுகாப்பு  நிறுவனத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது மருத்துவ அறிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டதனையடுத்து இந் நடவடிக்கை மேற்க கொள்ளப்படுகின்றது.

No comments: