கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 619 ஆக உயர்வு


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில்  619 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


புதிதாக மேலும் 08 புதிய  பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.No comments: