மேலும் 19 பேருக்கு கொரோனா எண்ணிக்கை விரிசல் !
Click To Back Home Page More News !
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 630 பேர் முன்னதாக இனங்காணப்பட்டிருந்த நிலையில் மேலும் புதிதாக 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.

No comments: