சமுர்த்தி பயனாளிகளுக்கு 16ம் திகதிக்குள் 5000 கொடுப்பனவு !


5000ரூபாய் சமுர்த்தி கொடுப்பனவானது 17,98,293 சமுர்த்தி பயனாளிகளில் 17,23,215 பேருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது.


அனைத்து சமுர்த்தி பயனாளர்களுக்கும் எதிர்வரும் 16 ஆம் திகதிக்குள் 5000 ரூபா கொடுப்பனவை  வழங்குமாறு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு ஜனாதிபதி செயலணி ஆலோசனை வழங்கியுள்ளது.

ஏனையோருக்கு எதிர்வரும் 2 நாட்களில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பபடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்
 சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின்  பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி குறிப்பிட்டுள்ளார்.

No comments: