சற்று முன்னர் மேலும் 15 பேருக்கு கொரோனா எண்ணிக்கையில் மாற்றம் !


UPDATE NEWS : (Click To Watch News)

இலங்கையில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் !

கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 420 ஆக இருந்த வேளை மிண்டும் சற்று முன்னர் 15  கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 435ஆக உயர்வடைகின்றது.

No comments: