நாட்டில் உக்கிரமமையும் கொரோனோ மேலும் 09 பேர் அடையாளம் !
UPDATED NEWS Click To Watch News
சற்று முன்னர் 03 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் !
------------------------------------------------------------------------------------------------------------------
கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 440 ஆக இருந்த வேளை மிண்டும் சற்று முன்னர் மேலும் 09 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 449 ஆக உயர்வடைகின்றது.

No comments: