விஜயின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் விசாரணைக்கு அனுமதி

விஜய் வெற்றிக்கு எதிரான மனுவை நிராகரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

முதலமைச்சர் விஜயின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை பெரம்பூரில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதற்கு எதிரான மனுவை நிராகரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சொத்து விவரங்களை மறைத்து விஜய் தேர்தலில் போட்டியிட்டுள்ளதால் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கை தொடர்ந்து விசாரிக்க அனுமதி

சென்னை பெரம்பூர் தொகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க கோரி விஜய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி



No comments: