திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவிற்கு CRPF பாதுகாப்பு வழங்க உத்தரவு..

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் பக்தர்கள் தீபம் ஏற்றவும் உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது இந் நிலையில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையும் நீக்கம்.

திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழுவை கலைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தலைமைச் செயலாளர் சாய்குமார் நேரில் ஆஜராக உத்தரவு.

தர்காவிற்கு வழிபாடு நடத்த செல்பவர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

தர்காவிற்கு செல்பவர்களை யாரும் தடுக்க கூடாது எனவும் உத்தரவு.

தர்காவை சுற்றி 50மீ தொலைவில் பக்தர்கள் யார் வேண்டுமானாலும் தீபம் ஏற்ற அனுமதி.


No comments: