பனங்காடு முதல் சாகாமம் வரையிலான குடிநீர் இணைப்பு வேலைத்திட்டம் தொடர்கின்றது.

பனங்காடு முதல் சாகாமம் வரையிலான குடிநீர் இணைப்பு வேலைபத்திட்டம்  தொடர்கின்றது.

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பனங்காடு பிரதேசம் தொடக்கம் திருக்கோவில் சாகாமம் வரையிலான குடிநீர் இணைப்பு வேலைத்திட்டமானது தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையினரல் முனைனெடுக்கப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் தற்போது இதன் வேலைத்திட்டமானது பனங்காடு புளியம்பத்தை கிராமத்தினை அண்மித்துள்ளது கடந்த மாதங்களில் இருதடவை குடிநீர் இணைப்பிற்காக குளாய்கள் இனந்தெரியாத நபர்களால் தீயூட்ப்பட்டு நாசமாக்கப்பட்டது.

குறித்த இணைப்பின் ஊடாக பனங்காடு, கன்னகிபுரம்,மஹாசக்தி கிராமம், புளியம்பத்தை, கவடாப்பிட்டி போன்ற கிராமங்களுக்கு குடிநீர் இணைப்பானது வழங்கப்படும் எனவே கடந்த கால நாசகாற செயற்பாட்டினை கருத்தில் கொண்டு மக்கள் குடிநீர் குளாய்களை பாதுகாக்க வேண்டும் என வேண்டு கோள் விடுக்னின்றோம்.No comments: