பியர் விற்பனையில் பாரிய வீழ்ச்சி - மதுவரித் திணைக்களம்
நாட்டில் பியர் விற்பனையில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில வகை பியர் உற்பத்திகள் காலாவதியாகும் காலத்தை நெருங்கியுள்ளதாகவும் பியர் வகைகளின் விற்பனை சுமார் 30 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது எனத் தெரிவித்துவுள்ளது.
மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் சமன் ஜயசிங்க உள்நாட்டு மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், உள்நாட்டு உற்பத்திகளை ஏற்றுமதி செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தற்பொழுது மதுபான ஏற்றுமதியினால் 22 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெறுவதாகவும் இதனை 30 - 35 பில்லியன் ரூபா வரையில் அதிகரித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: