சுமத்திரா பகுதியில் நிலநடுக்கம் பதிவு

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று வியாழன்  5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவியியல் ஆராச்சி நிறுவனம் BMKG (Meteorology, Climatology, and Geophysical Agency) தெரிவித்துள்ளது.

 உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (23.06 ஜிஎம்டி புதன்கிழமை) காலை 06:05 மணிக்கு ஏற்பட்டதாக வானிலை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதன் மையம் தென் கடற்கரையிலிருந்து தென்கிழக்கே 36 கிமீ தொலைவில் மற்றும் நிலத்திற்கு அடியில் 82 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக காலநிலை மற்றும் புவியியல் ஆராச்சி நிறுவனம் BMKG (Meteorology, Climatology, and Geophysical Agency) தெரிவித்துள்ளது.



No comments: