இலங்கைக்கு ஆதரவு வழங்கும் அமெரிக்கா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜேனட் யெலன் நேற்று (06) கலந்துரையாடியதுடன், சர்வதேச நாணய நிதியத்தை நோக்கிய இலங்கையின் நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments: