அரச பேருந்திலிருந்து கஞ்சா மீட்பு



இன்று (02) மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற அரச பேருந்திலிருந்து 4 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பேருந்தை கிளிநொச்சி - பூநகரி சங்குப்பட்டி பாலத்துக்கு அருகில் சோதனைக்கு உட்படுத்திய போது பேருந்தில் இரண்டு பொதிகளில் அடைக்கப்பட்ட 4 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர்.








No comments: