எரிபொருள் விலை குறைப்பு தொடர்பான அறிவித்தல்
எரிபொருள் விலை குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் (10) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அண்மைய நாட்களில் ரூபாயின் பெறுமதி வலுவடைந்து வருவதால், புதிய எரிபொருள் இருப்புக்கள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படும். அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை குறைப்பு ஏனைய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments: