வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை



இலங்கையிலுள்ள பல வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வழங்கியுள்ளன.

இன்று (01) தமது கிளைகளில் வாடிக்கையாளர் சேவைகளில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என மக்களுக்கு அறிவித்துள்ளன.

வாடிக்கையாளர்கள் முடிந்தவரை பணப்பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் முறைகளை நாடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.





No comments: