அமெரிக்க டொலருக்கு சமமான இலங்கை ரூபாயின் உயர்வு


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது.

கொள்வனவு விலை 352.72 ரூபாவாகவும், விற்பனை விலை 362 95 ரூபாவாகவும் காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, 2022 மே 4 ஆம் திகதிக்கு பின்னர் ஒரு டொலருக்காக பெறப்பட்ட குறைந்தபட்ச ரூபாவின் பெறுமதி இதுவாகும்.No comments: