தபால் மூல வாக்களிப்பு குறித்து தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 2023 மார்ச் 28 முதல் 31 வரை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது ு.

 அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழு இதனைக் குறிப்பிட்டுள்ளது.


No comments: