இலங்கையை வந்தடைந்த சீன சுற்றுலாப் பயணிகள்
3 ஆண்டுகளிற்கு பின் சீன சுற்றுலாப் பயணிகளின் முதல் குழு இலங்கையை வந்துள்ளது.
நேற்று (01) இரவு இலங்கையின் விசேட விமானம் மூலம் 117 சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்
இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சாங் ஹொங் உள்ளிட்டோர் குழுவை வரவேற்பதற்காக சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய குழுவை வருகை தந்திருந்தனர்.
No comments: