வழிபாட்டுக்கு சென்ற சிறுமியை பாலியல் துஷ்பிரயோம் செய்த பௌத்த பிக்கு

 குருணாகல் - ஹெட்டிப்பொல பகுதியில்  விகாரைக்கு வழிபாட்டுக்கு சென்ற சிறுமியை பாலியல் துஷ்பிரயோம் செய்த பௌத்த பிக்கு ஒருவர், உறவினர்களின் தாக்குதலுலாகி உயிரிழந்ததார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த பௌத்த பிக்கு  குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments: