எதிர்வரும் 15ஆம் திகதி சிறுபோக நடவடிக்கைகள் ஆரம்பம் - விவசாய அமைச்சு
விவசாய அமைச்சு சிறுபோகத்திற்கு தேவையான பசளை கையிருப்பில் போதுமான அளவு இருப்பதாக தெரிவித்துள்ளது.
சிறுபோக விவசாய செய்கைக்கு 35 ஆயிரம் மெற்றிக் தொன் பசளை தேவைப்படுவதாகவும் 55 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரம் நாட்டில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் சிறுபோக நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments: