உள்ளூராட்சி தேர்தலில் QR குறியீடு அறிமுகம்
2023 மார்ச் 09 நடைபெற எதிர்பார்த்துள்ள நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான QR குறியீட்டை அறிமுகப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
2023ல் தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் பட்டியல் குறித்த QR குறியீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: