இலங்கைக்கு இறக்குமதiயாகும் 2 மில்லியன் முட்டைகள்

அடுத்தவாரம் 2 மில்லியன் முட்டைகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு தேவையான எல்லா ஏற்பா'டுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும் 2 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை கால்நடை வள பிரிவின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர் சமீலா இந்தமல்கொட கூறியுள்ளார்.No comments: