மஹிந்த தேசப்பிரிய வின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பற்றிய முடிவு
நேற்று (16) வவுனியாவில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ள இளைஞர், யுவதிகளுடன் கலந்துரையாடலில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவரான மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு பதிலாளித்த போது கட்டம் கட்டமாக நிதியை வழங்கி, தேர்தலை நடத்த முடியும் என்று கூறியுள்ளார்.
400 அல்லது 500 மில்லியன் ரூபா உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அரச அச்சகத்தின் செலவாக இருக்கின்றது
150 மில்லியன் ரூபா முற்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்
3 பில்லியன் ரூபா கிடைத்தால் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இல்லாது விட்டால் சட்ட திட்டத்திற்கு அமைய, தேர்தல் ஆணைக்குழுவுக்கு, குறுகிய காலத்திற்கு தேர்தலை பிற்போட நேரிடும் எனவும் குறிப்பிட்டார்.
No comments: