இந்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் யாழ் வருகை

இந்தியாவின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் யாழ் விமான நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணம் வந்தடைந்தார் 

யாழ் காலாசார மத்திய நிலையத்தினை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இணை அமைச்சர் இலங்கை வந்திருந்த மை குறிப்பிடத்தக்கது.

No comments: