பஸ் மீது புகையிரதம் மோதி விபத்து

இன்று (20) காலை 8.15 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் பல்கலைக்கழகத்திற்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றின் மீது புகையிரதம்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில்  மூவர்  காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


No comments: