இராணுவ சிப்பாய் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
ஹோமாகம - பனாகொடை இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
31 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தற்கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
No comments: