தேர்தல் ஆணைக்குழுவிற்கு செல்லும் கிராம உத்தியோகத்தர் சங்க பிரதிநிதிகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான  செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க கிராம உத்தியோகத்தர் சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அனைத்து மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் பிரதி தேர்தல் ஆணையாளர்கள் நாளை மறுநாள் (11) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
No comments: