சமையல் எரிவாயு சிலிண்டர்களளில் மோசடி
லாஃப் சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான மஞ்சள் நிற சிலிண்டர்களை நீல நிறத்தில் மாற்றி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கடவத்தை அதிவேக வீதி நுழைவுப் பகுதியில் நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த எரிவாயு லொறி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அங்கு நடத்தப்பட்ட சோதனையில், சம்பந்தப்பட்ட மஞ்சள் லாஃப் எரிவாயு சிலிண்டர்களில் நீல நிறம் பூசப்பட்டிருப்பது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: