ரயில் சாரதிகள் சங்க தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு பெற்றது.

 




ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தமது தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவு செய்வதாக தெரிவித்துள்ளது.

உரிய அதிகாரிகளுடம் இடம்பெற்ற உரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் இயந்திர சாரதிகளின் சங்கம் முன்னெடுத்திருந்த திடீர் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று காலை சில ரயில் பயணங்கள் ரத்தாகியிருந்த நிலையில் பயணிகள் மிகவும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்மை குறிப்பிடத்தக்கது.

No comments: