பஸ் 'ரிக்கட்' பதிலாக அட்டை அறிமுகம்
முதற்கட்டமாக பஸ்சேவைகளுக்கு முற்கொடுப்பனவு அட்டை அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் ரயில்வே சேவைகளுக்கும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு பணம் செலுத்தும் வகையில் புதிய தோற்றத்தில் முற்கொடுப்பனவு அட்டை முறையை மீண்டும் அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
முற்கொடுப்பனவு அட்டையை அரச வங்கிகள் ஊடாக பொதுமக்கள் பெற்றுக்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: