முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இரண்டு மாதங்களுக்குத் தேவையான முட்டைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அமைச்சரவை நேற்று கூடிய போதே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
No comments: