வர்த்தர் கொலை - கார் கண்டுபிடிப்பு


நேற்று (02) கொழும்பில் பிரபல ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளரான ரொஷான் வன்னிநாயக்க பத்தரமுல்லை பெலவத்த பிரதேசத்தில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வர்த்தகரின் கார் நீர்கொழும்பிலுள்ள வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காரை அங்கு கொண்டு வந்த தம்பதியினர் வெளிநாடு சென்றுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.


No comments: