தேங்காய் எண்ணெய் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்
மேலும், இவ்வாறான கடத்தல்காரர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதை கருத்திற்கொள்ளாது செயற்படுவதாக குறித்த சங்கத்தின் தலைவர் புத்திக டி சில்வா தெரிவித்தார்.
பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் இந்தியா மற்றும் பிற அண்டை நாடுகளில் இருந்து மிகக் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் சந்தைக்கு வெளியிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments: