பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர் ?

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக எஸ்.ஜி.சேனாரத்னவை நியமிப்பதற்கு அரசியலமைப்புச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக கடமையாற்றிய மோகன் சமரநாயக்க மற்றும் உதேனி விக்ரமசிங்க ஆகியோர் அண்மையில் இராஜினாமா செய்தனர் இதன் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பணி தற்போது இடம் பெற்று வருகின்றன.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (13) காலை கூடிய அரசியலமைப்பு சபை எஸ்.ஜி.சேனாரத்னவிற்கு நியமனத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





No comments: