இலங்கை நில அதிர்வு பற்றிய விளக்கம்
கடந்த சில தினங்களாக ஏற்பட்ட சிறிய நில அதிர்வுகளால் மக்கள் பயம் கொள்ளத்தேவையில்லையென என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிசார் பொறியியல்சிரேஷ்ட விரிவுரையாளர் உதேனிபண்டாரஅமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாம் நாட்டில் நில அமைப்பு, அழிவுகரமான அபாயங்கள் ஏற்படும் நில நடுக்கங்கள் இடம்பெறுவதற்கான சாத்தியம் இல்லை என அவர் கூறியுள்ளர்.
சென்ற 24 மணித்தியத்தில் அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில் வெல்லவாய, புத்தல பிரதேசத்தில் உள்ள மக்கள் நில அதிர்வுகளை உணர்ந்தது உண்மைதான். இது துருக்கியில் ஏற்பட்ட போல நிலநடுக்கத்தை ஏற்படுத்தாது எங்கள் நிலப்பரப்பு நிலையானது. எமது நிலப்பரப்பில் நில நடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிககுறைவாக காணப்படுகிறது.
No comments: