சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
லங்கா சதோசவில் நாளை 2ம் திகதி முதல் சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 25 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. புதிய விலை 1675 ரூபாய்ஒரு கிலோ பெரிய வெங்காயம் 15 ரூபாவினால் குறைக்கப்பு புதிய விலை 165 ரூபாய்
உள்நாட்டு சிவப்பரிசி 10 ரூபாவினால் குறைக்கப்பு புதிய விலை 169 ரூபாய்
கோதுமை மா 5 ரூபாவினால் குறைக்கப்பு புதிய விலை 230 ரூபாய்
No comments: