நீதவானின் கார் திருட்டு -சந்தேக நபர் கைது

குளியாபிட்டிய நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி அமில சம்பத் ஆரியசேனவின் காரை திருடிய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் வத்தளை, ஒலியமுல்ல இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கூறியுள்ளார்.



No comments: