இராணுவ வாகனம் மோதியதில் நபர் பலி.
பல்லேகலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த இராணுவ வாகனமொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் ஒருவர் மரணித்துள்ளார்.
அலவத்து கொட வெலிகந்த சந்தியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
உக்குவெல பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய நபர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
உக்குவெல பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய நபர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
No comments: