தேர்தல் ஆணைக்குழுவில் முக்கிய கலந்துரையாடல்

09.03.2023 அன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக இதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புச் செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் இன்று தேர்தல்கள் செயலகத்தில் இடம் பெற்றது.

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் இதன் போது கலந்துகொண்டனர்

தேர்தல் தொடர்பில் இது வரை திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




No comments: