மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் மருந்து தட்டுபாடு

நாட்டின் பல வைத்தியசாலைகளில் மருந்து தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை புற்றுநோயியல் நிபுணர் சஞ்சீவ் குணசேகர மக்களிடம் வந்த நன்கொடையாலயே மஹரகம வைத்தியசாலை இயங்குகிறது என கூறியுள்ளார்.

அத்துடன் வைத்தியசாலைக்கு நன்கொடை வழங்க விருப்பமுள்ளவர்கள் வைத்தியசாலை இயக்குனரை தொடர்பு கொள்ளலாம் இதற்காக தனிப்பிரிவொன்று ஏற்படுத்தி இருப்பதகாவும் கூறியுள்ளார்.No comments: