எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு?

 எதிர்வரும் 05ம் திகதி முதல் அமுலாகும் வகையில் 

12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 700 முதல் 800 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன 

மேலும் 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 200 முதல் 300 ரூபாவினாலும்

 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை கிட்டத்தட்ட 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.



No comments: