பாடசாலை மாணவனின் தாக்குதலுக்கு உள்ளாகி இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

 


கஸகஸ்தானில் பாடசாலை மாணவர் ஒருவர்  கோடாரி மற்றும் கத்தியால் தாக்கி  மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

கஸகஸ்தானில் பெட்ரோபவ்லோவ்ஸ் என்ற இடத்தில்  இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு மாணவி உட்பட 3மாணவர்கள் காயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 

உளவியல் சிகிச்சை பெற்று வந்த மாணவரே இவ் தாக்குதலை நடத்தியதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

No comments: